வவுனியா மண்ணிலிருந்து விரைவில் வெளிவரவுள்ள “மரண வேட்டை” குறும்படம்!!

581

maranavettai

வவுனியாவில் இமயம் கிரியேசன்ஸ் தயாரிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் மற்றுமொரு குறும் படம் “மரண வேட்டை” முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்துடன் வவுனியாவில் மட்டுமில்லாமல் இலங்கையின் பல பாகங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

மிக விரைவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறும்பட ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் மிக குறுகிய கால இடைவெளியில் தயாராகிக்கொண்டு இருக்கிறது.

தயாரிப்பு மற்றும் இயக்கம் – ம.இமயவன்
உதவி இயக்கம் – க.பிரசாத்
ஒளிப்பதிவு – ச.கஜந்
கௌரவ வேடம் – பிரதாபன்
நடிகர்கள் – இமயவன், பிரசாத், கஜந், தனுஷ், யசிகாந்த், லாசன், மற்றும் நிமல்.

maranavettai1