வெங்காயம், உருளைக்கிழங்குக்கான வரி அதிகரிப்பு!!

878

onion

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 15ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.