பாடசாலை மாணவி உயிரிழப்பு : தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் மரணங்கள்!!

143

மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் தொடர்பாக வெளியான செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேசதுரை கயாழினி எனும் மாணவியே விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. மாணவியின் பமரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குழந்தைகளின் மன நலத்திலும் உணர்வுகளிலும் பெற்றோர்காள் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டியதை வலியுறுத்துகின்றது.

அதேசமயம் தமிழர் பிரதேசங்க்களில் இளவயது மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.