ஆபாசப் படத்தில் இருப்பது நானல்ல : மறுக்கும் வசுந்தரா!!

1455

Vasundhara

ஆபாசப் படம் மற்றும் காணொளியில் இருப்பது நானல்ல என்று நடிகை வசுந்தரா மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை வசுந்தரா ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வெளியானது.

இவற்றை அவரே செல்பியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவரது ஆபாசக் காணொளியும் இணையத்தில் வெளியானது. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. இதை பார்த்து அதிர்ச்சியான வசுந்தரா, இந்த ஆபாசப் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது,

இணையதளத்தில் வெளியான ஆபாசப் படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் மூலம் எனது முகத்தை நிர்வாண படத்துடன் இணைத்து இதை வெளியிட்டுள்ளனர்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிசார் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.