நேற்று நள்ளிரவில் இருந்து எரிபொருட்களின் விலைகள் குறைப்பு !போக்குவரத்து கட்டணங்களும் குறைக்கப்படும்!அரசாங்கம் அறிவிப்பு !

724

petrol_prcut_pkg

நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 92 ஒக்ரன் பெற்றோல் 117 ரூபாவாகவும் 95 ஒக்ரன் பெற்றோல் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 65 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பஸ் இரயில் போக்குவரத்து கட்டணங்ககளை  குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் செய்திகள் தெரிவிகின்றன .