முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவதற்குத் தடை!!

912

healmet

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் திகதி முதல் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.