வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை!!(படங்கள்)

794

வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமாகி நேற்று (20.03)  வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது.

இவர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து இணைந்தவர்களும் கோமரசங்குளம் கல்வாரி ஆலயம் நோக்கி பயணித்தார்கள். இதில் 2,500 இற்கு மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

20 21 22 23 24 25 26 28