வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் பணிப்புறக்கணிப்பு!! March 27, 2015 720 தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா மாவட்ட ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு வழங்கக் கோரி இன்று(27.03) காலை முதல் மதியம் வரை இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.