வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” பாடல்!!(காணொளி)

1342

Pattaampoochikal

வவுனியா கலைஞர்களின் முயற்சியில் “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” எனும் பாடல் இம் மாதம் 7ம் திகதி வெளிவரவுள்ளது.

புவிகரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப் பாடலுக்கு விமல்ராஜ் இசையமைத்துள்ளார், உதயரூபன் பாடியுள்ள இப் பாடல் கலிஸ்ரஸ்ஸின் ஒலிப்பதிவிலும், துசியந்தனின் ஒளித்தொகுப்பிலும் வெளிவரவுள்ளது. பாடலுக்கான வரிகளை புவிகரன் எழுதியுள்ளார்.

வவுனியா கலைஞர்கள் மேற்கொண்டுள்ள இம் முயற்சி வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.