வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையில் நடைபெற்ற சித்திரைப் புதுவருடப் பிறப்பு நிகழ்வு!!(படங்கள்)

896

சித்திரைப் புதுவருடப் பிறப்பினை, இந்துக்கள் வீடுகளில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள், என்பதை சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாக, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு, முதன் முதலாக அறிமுகப் படுத்தும் நிகழ்வு இன்று (27.04) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர்சங்கத் தலைவர் திரு.நா.சேனாதிராஜா, உப தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து இன் நிகழ்வினை சிறப்பாக நடாத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12