வவுனியாவில் வெசாக் கொண்டாட்டங்கள்!!(படங்கள்)

648

வெசாக் தின கொண்­டாட்­டங்கள் நேற்று முதல் நாட­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­ பட்டுவருகின்றது. இன் நிலையில் வவுனியாவிலும் வெசாக் வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள விகாரையில் வெசாக் அலங்காரக் கூடுகள் கண்கவர் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான மக்கள் வெசாக் வலயத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

-படங்கள் வேணுஜன்-

1 24 6 7 8 910 11 12 13 14