வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லுரியின் 125 ஆவது ஆண்டு நடைபவனி!!

1224

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நடைபவனியொன்று இன்று (20.06.2015) சனிக்கிழமை இடம்பெற்றது.

காலை10 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் முன்றலில் இருந்து பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி திரேசம்மா சில்வா தலைமையில் ஆரம்பமான நடைபவனியில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவிகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

-வவுனியா நிருபர்-

20150620_095459 20150620_095655 20150620_095659 20150620_095951 20150620_100104 DSC00440 DSC00441 DSC00443 DSC00444 DSC00445 DSC00447 DSC00449 DSC00450 DSC00453 DSC00455 DSC00456 DSC00457 DSC00458 DSC00459 DSC00464 DSC00469 DSC00471