வவுனியாவில் நடைபெறும் வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப் போட்டிகள்(காணொளி, முழுமையான படத்தொகுப்பு)

1086

வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டிகள் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் இன்று (09.07.2015) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இன்றைய நிகழ்வின் தலைவராக திரு.இ.இரவீந்திரன் (செயலாளர் – கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இஞைர் விவகார அமைச்சு – வடமாகாணம்) மற்றும் பிரதம விருந்தினராக கௌரவ கந்தையா சிவஞானம் (பேரவைத்தலைவர்- வடமாகாண சபை)

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வடமாகாண பாடசாலைகளின் அதிபர்கள், தேசிய கல்வியக் கல்லூரி பிடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாகாணமட்ட ஏழாம் கட்டத்தின் அர மரதனில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்பட்டன.

09,10,11,12,13 ஆகிய திகதிகளில் ஐந்து பிரிவுகளாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் நடை பெறவுள்ளது.

இப் போட்டியில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகள் கலந்து கொள்கின்றன.

விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களும் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-

P1010002 P1010003 P1010005 P1010006 P1010010 P1010011 P1010012 P1010013 P1010018 P1010020 P1010023 P1010031 P1010035 P1010038 P1010040 P1010041 P1010044 P1010047 P1010050 P1010051 P1010079 P1010084 P1010085 P1010086 P1010087 P1010088 P1010089 P1010090 P1010094 P1010097 P1010098 P1010105 P1010106 P1010109 P1010112 P1010113 P1010115 P1010118 P1010120 P1010122 P1010133 P1010136 P1010137 P1010141 P1010142 P1010146 P1010149 P1010151 P1170221 P1170235 P1170236 P1170240 P1170242 P1170244 P1170245 P1170246 P1170247 P1170248 P1170250 P1170251 P1170253 P1170254 P1170256 P1170257 P1170259 P1170260 P1170261 P1170263 P1170264 P1170265 P1170267 P1170268 P1170270 P1170271 P1170274 P1170276 P1170278 P1170282 P1170284 P1170286 P1170288 P1170289 P1170291 P1170294 P1170295 P1170300 P1170302 P1170303 P1170304 P1170305 P1170306 P1170307 P1170309 P1170310 P1170311 P1170312 P1170313 P1170314 P1170315