வவுனியாவில் இறுதி நாளான இன்று பல்வேறு கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)

665

வேட்புமனு செய்ய இறுதி நாளான இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பல்வேறு கட்சிகள் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளன.

சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், யுனைஸ் பாறுக் தலைமையில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதுயுதீன் தமில் ஐக்கிய தேசியக் கட்சி, முத்தலிபாவா பாறுக் தமமையில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ், இராசதுரை செல்வராணி தலைமையில் அகில இலங்கை தமிழர் மகாசபை, ரன்சித் அபேயசேகர தலைமையில் சுயாதினக் கட்சி ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-

P1170556 P1170557 P1170561 P1170564 P1170566 P1170570 P1170571 P1170576P1170524 P1170525 P1170526 P1170528 P1170529 P1170533 P1170535 P1170536 P1170537 P1170539 P1170543 P1170548 P1170549 P1170550 P1170553 P1170554P1170593 P1170595 P1170600 P1170606 P1170612 P1170613 P1170617 P1170618 P1170673 P1170674 P1170675 P1170676 P1170677 P1170678 P1170679 P1170680