வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!(படங்கள்)

685

ஆடிப்பிறப்பான இன்று (17.07.2015) வவுனியாவில் பரவலாக கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வவுனியா பிரதேச செயலகம் ஏற்பாடுசெய்த ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் பெரும்பாலான பாடசாலைகளிலும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களும் ஆடிக் கூழ் காய்ச்சி ஆடிப்பிறப்பை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

1 2 3