வவுனியாவில் பல்வேறு கிராமங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் திருமதி சிவரதி விஜயம்!!(படங்கள்)

801

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் இன்று சிவபுரம், கோவிற்புதுக்குளம், சமயபுரம், திருநாவற்குளம், மகிளங்குளம், தாலிக்குளம், மரக்காரம்பளை ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்து செய்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்துகொண்டார்.

IMG_1814 IMG_1827 IMG_1831 IMG_1839 vavuniyanet (4) vavuniyanet (9) vavuniyanet (10) vavuniyanet (11) vavuniyanet (12)