புத்தளம் மாவட்டம் தபால் வாக்கெடுப்பு முடிவுகள்!! August 18, 2015 693 ஐக்கிய தேசிய கட்சி – 4503 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4192 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி – 653 வாக்குகள்