கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், மாதிரி வினாபத்திரம் வெளியிடுதல், கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை டிசம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமாகி 17 ஆம் திகதி முடிவுறும் என்பது குறிப்பிடத்தக்கது.




