வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய வர்மன்!!(படங்கள்)

683

வவுனியா பாவற்குளம் படிவம் 01 இல் போக்குவரத்து பாதைகள் கூட இல்லாது பற்றை காட்டுக்குள் வீட்டுத்திட்டம் கிடைத்து அரைகுறையாக கட்டிய வீட்டிலும், கொட்டிலும் வசிக்கும் 4 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழ் விருட்சத்திடம் சமூக சேவகி கமலாதேவி மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கனடாவில் வசிக்கும் வர்மனின் நிதி உதவியுடன் ஒரு மாதத்திற்குத் தேவையான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

FILE057 FILE058 FILE060 FILE087 FILE091 FILE095 FILE110 FILE122 FILE132 FILE134 FILE135 FILE138 FILE142 FILE148