பிறந்து 28 நாட்கள் மட்டுமேயான குழந்தை துஷ்பிரயோகம்!!

611

Baby

பிறந்து 28 நாட்களேயான குழந்தையொன்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 வயதான இளைஞர் ஒருவரே குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர் வாக்களிக்கும் பொருட்டு சென்ற வேளையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.