
நேற்று முன்தினம் (07.12.2015) வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் வவுனியா கோவில்மோட்டை ஸ்ரீசித்தி வினாயகர் ஆலயத்திற்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியாகோவில் மோட்டை ஸ்ரீசித்திவினாயகர் ஆலயத்திற்கு கட்டட புனருத்தாபனத்திற்கான காசோலை ஆலய பரிபாலனசபைத் தலைவரிடம் வழங்கப்பட்டது.





