வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்திற்கு நேற்று (12.12.2015) உதவி வழங்கிவைக்கப்பட்டது.
திரு மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்திற்கு பிளாஸ்ரிக் கதிரைகளை வழங்கினார்.
தொடர்ந்து முதியோருக்கான ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் முதியோர் சங்க அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.






