திவிநெகும திணைக்களம் சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம்!!

688

336d6e45001c603052accd6de4c50b60_XL

திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

அமைச்சரவை இணை ஊடக பேச்சாளர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.