வவுனியாவில் முன்னாள் போராளிகளின் நத்தார் நிகழ்வு!!(படங்கள்)

655

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(23.12.2015) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் நத்தார் நிகழ்வுகளை கொண்டாடி வருகின்றனர்.

புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் புனர்வாழ்வ இணைப்புக் காரியாலயமாகிய வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தின் பயிற்சி பயிலுனர்கள் 52 பேர் வவுனியா புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.ரத்நாயக்கா தலமையில் நத்தார் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

நிகழ்வில் எல்லே, முட்டியுடைத்தல், கையிறிழுத்தல். ஓலை பின்னுதல் போன்ற பாரம்பரிய விழையாட்டுக்களுடன் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

20151223_091957 20151223_092338 20151223_092343 20151223_092350 20151223_094536 20151223_094545 20151223_094933 20151223_095000 20151223_095032 20151223_111344 20151223_111413 20151223_111421 20151223_111424 20151223_111426 20151223_111726 20151223_111728 20151223_111827 20151223_111828 20151223_111935 20151223_112109 20151223_112115 20151223_112119 20151223_112129 20151223_112135 20151223_112244