
கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடி, வெடித்ததில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் அப்பகுதியினூடாக பயணித்து கொண்டு இந்த வேளையில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரவித்துள்ளனர்.விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த வெடி வைக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.





