வவுனியாவில் சுனாமி பேரலையின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள்!!(படங்கள்)

602

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆழிப்பேரலையின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று (26.12.2015) காலை 8.30 மணியளவில் தோணிக்கல் ஆலடிப் பிள்ளையார் ஆலய பிரதம குருக்களினால் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களுக்கும் ஈகைச்சுடக் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொது மக்கள், பொது அமைப்புக்கள, குருக்கள், என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்ற அஞ்சலி செலுத்தினார்கள்.

20151226_084501 20151226_084515 20151226_084529 20151226_084556 20151226_084635 20151226_084639 20151226_084650 20151226_084727 20151226_084823 20151226_084837 20151226_084930 20151226_085242 20151226_085420 20151226_085505 20151226_085519 20151226_085536