வவுனியா தாய்மடி நற்பணி நிதியத்தினால் கிறிஸ்தவகுளம் மக்களுக்கு ஆடைகள் அன்பளிப்பு!!

563

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு தாய்மடி நற்பணி நிதியத்தினால் அதன் சொந்த நிதியிலிருந்து செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைகோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஆடைகளும் பாடசாலை உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (24.12.2015) கிறிஸ்தவகுளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் அச்சங்கத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது

இன் நிகழ்வில் தாய்மடியின் ஸ்தாபகர் திருமதி. பிறமிளா (லதா), செட்டிக்குள பிரதேச செயற்பாட்டாளர் திரு.ஆனந்தராசா(ஆனந்தன்) மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.

12 13 14 15 16 17 18 19 20 22