வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்!!(படங்கள்)
579
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (11.01.2016) ஜப்பானிய நிறுவனத்தின் உதவியுடன் ‘Nagaya Narithan’ திட்டத்தின் கீழ் Rev.M.Ankirasha என்பவரால் மாணவர்கள் 10 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.