வவுனியாவில் களைகட்டியுள்ள தைப்பொங்கல்!!(படங்கள்)

668

தமிழ் மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள தைத் திருநாளாம் தைப் பொங்கல் தினம் நாளைய தினம் (15.01.2016) கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் பொங்கலுக்கு தேவையான பொங்கல் பானை, கரும்பு, அரிசி, பழவகை, பட்டாசு, புத்தாடைகள் என்பவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.

பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகைதந்து தமது வர்தக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மக்களும் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்வதை காணக் கூடியதாகவுள்ளது.

12476092_437465576446763_1236799353_n 12511667_437466243113363_42822961_n 12511800_437465473113440_431412093_n (1) 12512007_437466609779993_881971834_n 12512099_437465813113406_845119847_n 12516519_437466819779972_1422437169_n 12527618_437465996446721_913670655_n 12527634_437465829780071_137616211_n 12528014_437465986446722_535590510_n 12528167_437466429780011_404980696_n 12571023_437465696446751_138488884_n 12571028_437466143113373_2142388328_n 12575721_437466676446653_898048862_n 12576242_437466336446687_1397460709_n 12576341_437466773113310_1236467422_n