வவுனியாவில் மன்னார் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு!!

662

 
வவுனியா வேலங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 8 மீள்குடியேற்ற கிராமங்களின் நிரந்தர வீட்டுத்திட்டம், வீதிப் புனரமைப்பு, உட்கட்டமைப்பு தேவைகளை வலியிறுத்தி இன்று (04.02.2016) காலை 9 மணிமுதல் இரணை இலுப்பைக்குளம் சந்திப் பகுதியில் மன்னார் வீதியை மறித்து நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மன்னார் வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்களுடன் சமரசத்தில் ஈடுபட்டார்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

12399319_445153202344667_1107555613_n 12647733_445153132344674_125613158_n 12648152_445153172344670_1980350820_n 12650191_445152899011364_899247435_n 12650463_445152885678032_1406443348_n 12650605_445152985678022_906976238_n 12650679_445153199011334_1357029980_n 12650758_445152795678041_102339251_n 12659583_445153052344682_1718735489_n 12659675_445153149011339_355719415_n 12659687_445153182344669_2130368639_n 12659715_445152919011362_2063638197_n 12660373_445152969011357_157216677_n 12660457_445152935678027_2075907665_n 12665749_445153152344672_874282065_n 12666395_445153125678008_2007140934_n 12666536_445153192344668_68347728_n 12674551_445152999011354_1990069476_n 12674664_445152945678026_297967216_n 12695716_445153102344677_644313714_n