வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

670

 
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (12.02.2016) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் எம் .பி நடராஜ், இ .இந்திரராஜா ம.தியாகராஜா ஆகியோரும்

கௌரவ விருந்தினர்களாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ஜி.இளையதம்பி மற்றும் திரு.கி.உதயகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்), திரு ஜுட் பரதமாறன்(ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி வவுனியா தெற்கு வலயம்), திரு.கி.கயந்தன் (கிராமசேவையாளர் பூவரசங்குளம்) ஆகியோர் கலந்து கொண்டனர் .

மற்றும் விசேட விருந்தினராக திரு.இ. இராஜகுகனேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு இன் நிகழ்வினை சிறப்பித்தார்.

12729311_1564474410537148_5356424096374177664_n 20160212_13464612742679_1564474397203816_1248456292413593385_n12688066_1564474973870425_4002957427100750120_n 12705679_1564474787203777_3360087856792947676_n  12742467_1564474833870439_1536563590977014404_n     20160212_140751 20160212_140840 12687906_1564474953870427_7320528132738481660_n20160212_162642 20160212_170151 20160212_17173112745833_1564474400537149_5919302569852297555_n