வளராமல் குழந்தையாகவே இருக்கும் 8 வயது சிறுமி..!

514

vavuniyaமேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ்.

தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி குழந்தையாகவே இருக்கிறாள். உடலின் தோலும் குழந்தைக்கு இருப்பது போன்றே மிகவும் மென்மையாக உள்ளது.

தற்போது அவர் சுமார் 5 கிலோ எடையே இருக்கிறாள். அவளது உடல் வளர்ச்சி அடையாததன் மர்மம் தெரியவில்லை.

இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் எப்பால்கர் தனது குழுவினருடன் கேப்பி வில்லியம்சின் உடல் வளர்ச்சி பற்றி கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.