வவுனியா பூந்தோட்டம் பிரிவுக்குட்பட்ட பெரியார்குளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 18 வயதான கோகுலன் என்பவரே பலியாகியுள்ளார்.
இத் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





