
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவேறு பகுதிகளில் வைத்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒகஸ்ட் 31ம் திகதி விஸ்வாஸ்ட் (ICGS Vishwast ) பகுதியில் வைத்து ஒரு மீன்பிடி படகில் இருந்து ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு மீன்படி படகில் இருந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





