
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரச ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹானாமா ஹேவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாளையதினம் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டா





