வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி- 2013!!

807

saivaparakasa-ladice-college-300x225இவ்வாண்டுக்கான தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி எதிர்வரும் 14.09.2013 அன்று நாடு முழுவதிலுமுள்ள மாகாண மட்ட பாடசாலைகளில் நடைபெறவுள்ளன.

வடமாகாணத்திற்கான பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாணவர்களுக்காக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.

இப்போட்டி ஏற்கனவே கடந்த 7ம் திகதி நடைபெற இருந்து பின்பு பிற்போடப்பட்டது .