பறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு!!

761

அரிய வகை உயிரினம் ஒன்று கடலினுள் கடல் தொழில் அறிஞரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என அடையாளப்படுத்தப்படாத நிலையில், crinoid என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது.

இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின் பாலி கடல் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Crinoids என உயிரினத்தை பவள வளரும் பகுதிகளில் காண்பது அசாதாரணமானது விடயம் அல்ல எனினும், அவை நீந்துவதனை காண்பதென்பது மிகவும் ஒரு அரிதான விடயமாகும்.

அவை பாறைகள் அல்லது பவளங்களுடன் எப்போதும் இணைந்தே காணப்படும்.

அறைவாசி பறவை மற்றும் அறை மீன் வடிவமைப்பை கொண்ட ஒரு கடல் உயிரினமாக இது கருதப்படுகின்றது.

இந்த உயிரினம் நீந்தும் போது எடுக்கப்பட்ட காணொளி உலகம் முழுவம் வேகமாக பார்க்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.