வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

296


 
தமிழ் விருட்சம் அமைப்பு, கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகர வரியிப்பாளர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று (10.05.2017) காலை 8.30 மணியளவில் கோவிற்குளம் சிவன் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலையடியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம், மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தம், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வ.பிரதீபன், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன்,அரச உத்தியோகத்த்கள், சமூக ஆர்வலர்கள், சிவன் கோவில் அன்பக சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அன்னாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கனின் உரையும் இடம்பெற்றது.