யாழில் சாதித்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள்!

1013

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர் அணிகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இவ் உடற்பயிற்சி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மானிப்பாய் இந்து கல்லூரி முதலாம் இடத்தினையும் வேம்படி மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 



irampai

irampai5