காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் – எச்சரிக்கை..! October 12, 2013 578 யாழ்ப்பாணத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.