நியூசிலாந்து – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில்..!

486

bangalaநியுசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியும் மழை காரணமாக வெற்றி தோல்வி அற்ற முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து ஏனும் வீசாத நிலையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஓட்ட விபரம்

பங்களாதேஷ் முதல் இனிங்ஸ் 282 & இரண்டாவது இனிங்ஸ் 269/3
நியுசிலாந்து முதல் இனிங்ஸ் 437

இப் போட்டியின் நாயகனாகவும் போட்டி தொடரின் நாயகளாகவும் முஹ்மினுல் ஹக் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.