வவுனியா மாவட்டத்தில் உள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளைய தினம் (10.02.2018)இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது . மேற்படி தேர்தல்
- வவுனியா நகரசபை
- வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
- வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை
- வவுனியா வடக்கு பிரதேச சபை
- வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.
மேலும் முறை இடம்பெறுகின்ற தேர்தல் வட்டார அடிப்படையில் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தொகுதி முறைமை மற்றும் விகிதாசார பிரதிநித்துவ முறைமை என்பவற்றை ஒன்றுபடுத்தி நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும் .
மேற்படி தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டம் சார்பான சில பயனுள்ள தகவல்களுக்கு….
காணொளியை பாருங்கள் …..