வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா காட்சிகள்(படங்கள் இணைப்பு ).

695

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன்  திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

Photo026

Photo029

Photo032



Photo035

Photo036

Photo037

Photo042

Photo031

12
(படங்கள்: சுகுமார்)