பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாடு ஆரம்பம்!!

660

chogmபொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்படும் வர்த்தக பேரவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார்.

இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இப்பேரவை நடத்தப்படும்.

வர்த்தகப் பேரவைக்கு பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைத் தவிர்ந்த ஏனைய உலக நாடுகளும் வருகை தரவுள்ளன.