பேசும் சக்தியை இழந்து விட்டார் மண்டேலா?

538

mandelaதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என அவரது முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார்.

நுரையீரல் தொற்று காரணமாக, வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வரும் மண்டேலா பேசும் சக்தியை இழந்துள்ளார். எனினும், தொடர்ந்து சிகி்ச்சை அளித்து வரும் டாக்டர்கள், மண்டேலா விரைவில் பேசுவார் எனத் தெரிவித்துள்ளனர்.