நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!!

1187

killநெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடிதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் இவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குடும்ப பிரச்சினையின் காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.