16 வயது மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை பலி..!

542

murderஅம்பலாந்தொட்ட – மானஜீவாவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

16 வயது சிறுவனே இவ்வாறு தந்தையை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.