14 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

604

Hangபாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பல்லகம பொலிஸார் தெரிவித்தனர். பல்லம – தம்மன்ன பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள முந்திரிகை மரத்தில் மாணவி தூக்கிட்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.