மடிக்கணனியின் வரலாறு..

470

கூகுளின் தற்போதைய புதிய மென்பொருள் என்ன தெரியுமா “கூகுள் லப்டப் கஃபே”. இந்த அப்ளிகேஷன் தற்போது அனைத்து மடிக்கணனிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மடிக்கணனியின் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது. சரி அது இருக்கட்டும் இந்த மடிக்கணனிகளை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா?

வரலாற்றை கீழே பாருங்கள்..

முதன் முதலில் மடிக்கணணியை கண்டுபிடித்தவர் அப்பிளின் நிறுவனரான ஸ்டீவ் ஜொப்ஸ் தான். முதல் மடிக்கணனி 1987 ல் வெளிவந்தது இது லினக்ஸ் இல் செயல்பட்டது.

l1

 

இரண்டாவது மடிக்கணனி 1989 ல் MS DOS ல் வெளிவந்தது. அப்போது இதன் விலை மிக அதிகமாக இருந்தது.

2

அப்பிளின் முதல் மடிக்கணனி 1993 ல் தான் வெளிவந்தது.

3

1999 ல் பாம் நிறுவனத்தின் PDA மடிக்கணனி வெளிவந்தது.

4

2000 ல் தான் மைக்ரோ சொப்டின் முதல் மடிக்கணனி வெளியிடப்பட்டது.

5

2002 ல் அதில் சில மாற்றங்களை செய்து டப்லட் பி.சி. என்ற பெயரில் மைக்ரோ சொப்ட் வெளியிட்டது.

6

“மோஷன் கம்பியூட்டர்” நிறுவனத்தின் மடிக்கணனி 2000 ல் வெளிவந்தது ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

7

2010 அப்பிளின் ஐபேட் தான் மடிக்கணனியின் பெருமையை உலகறிய செய்தது.

8

அதன் பின்பு தான் சம்சுங்கும் களத்தில் இறங்கியது.

9

பின்பு 200 டொலருக்கே “அமெசன்” மடிக்கணனி வெளிவந்தது.

10

சொனி 2011 ல் தனது S2 மடிக்கணனி வெளியிட்டது.

9

2012 ல் மைக்ரோ சொப்ட் புதிய மடிக்கணனியை வெளியிட்டு தோல்வி கண்டது.

12

தற்போது அசுஸ் புது வகையான மடிக்கணனியை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது.

13