இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் ஹத்துருசிங்க அ திரடியாக நீக்கம்!!

1


ஹத்துருசிங்க அ திரடியாக நீக்கம்


இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன தலைமை இயக்க அதிகாரியான ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹதுருசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.